சாக்ஷியால் கண்ணீர் வடித்த கவின்... கவினால் அழும் லொஸ்லியா! குழப்பத்தில் பார்வையாளர்கள்

Report
618Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மிகவும் மன வருத்தத்தில் இருப்பது யார் என்றால் அது கவின் மட்டுமே... எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருக்கும் கவின் இன்று கண்ணீர் சிந்தியுள்ளார்.

பிக்பாஸ் ஆரம்பித்த சில நாட்களிலிலேயே கவின், சாக்ஷி காதல் வளர ஆரம்பித்து விட்டது. ஆனால் கவினுக்கு லொஸ்லியா மீதும் ஒரு விதமான பாசம் இருந்தது.

இது கடைசியில் கடந்த சில தினங்களாக சண்டையில் ஆரம்பித்து தற்போது பிரேக்அப் வரை சென்றுள்ளது. சாக்ஷியிடம் கவின் பேசுவதும், அதற்காக மன்னிப்பு கேட்டு அழும் காணொளி இன்று முதல் ப்ரொமோ காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் சாக்ஷியைப் பற்றி கவினிடம் லொஸ்லியா பேசுகிறார். இந்த பிரச்சினை என்னால் தான் இருக்கிறதோ என்று கவலையாக இருக்கின்றது என்று கண் கலங்குகிறார்.

23487 total views