வயதான தோற்றத்தில் தல அஜித்! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.... சூர்யாவின் நிலையை பாருங்கள்?

Report
265Shares

சமகாலத்தில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் செயலிதான் faceapp.

இந்த செயலியை பயன்படுத்தி நாம் வயதான காலத்தில் எப்படி இருப்போம் என்பதை புகைப்படமாக காண முடியும்.

தற்போது இந்த செயலியை பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களும் சினிமா செயலியை தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்ற புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் நடிகர்களான அஜித் மற்றும் சூர்யாவின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

அந்த வகையில் தற்போது சமூக வளைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் faceapp செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட நடிகர்களின் புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

8642 total views