வயில்டு கார்டு என்ட்ரியில் இலங்கை தர்ஷனின் காதலி! யார் அந்த பெண் தெரியுமா? புகைப்படம் உள்ளே

Report
482Shares

தமிழ் பிக் பாஸ் 3 வீட்டுக்குள் நிஜ காதல் ஜோடி பிக் பாஸ் வீட்டில் தங்கினாலும் தங்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

அதற்கு காரணம் சனம் ஷெட்டியின் பேட்டி தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக என்னை அணுகினார்கள்.

ஆனால் இறுதி பட்டியலில் என் பெயர் இல்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சர்பிரைஸ் நிறைந்தது என்று அவர் பொடி வைத்து பேசியதை பார்த்தால் ஒயில்டு கார்டு மூலம் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறாரோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

பிக் பாஸ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

14729 total views