எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது? ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

Report
798Shares

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த அபர்ணதியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தற்போது வி.பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெயில்’ படத்தில் நடித்து வருகிறார். வசந்த பாலன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதமாக நடந்து வருகிறது.

ஆனால், நீண்ட நாட்களாக படத்தின் எந்த தகவலும் வெளியாகாமல் இருக்கிறது. படத்தில் அவர் லேடி தாதாவாக நடிக்கிறாராம்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரபல ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவருக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர் தர்ஷன் தானாம். அவருடைய நடவடிக்கை மிகவும் பிடித்துள்ளது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, தர்ஷன் மட்டும் நாமினேஷன் லிஸ்டில் வந்தால் என்னுடைய 50 ஓட்டும் அவருக்கு தான் என்றும் அபர்ணதி கூறியுள்ளார்.

மேலும், இந்த தகவல் தற்போது இணையங்களில் ரசிகர்களினால் வைரலாக்கப்பட்டுள்ளதுடன், நீண்ட நாளுக்கு பிறகு அபர்ணதி குறித்த தகவல் வெளியாகியமையால் அவரின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். அது மாத்திரம் இல்லை, அபர்ணதியின் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் விட்டனர்.

27399 total views