லொஸ்லியா ஜிங்கு ஜிங்குனு ஆட தான் லாயக்கு.. போட்டியாளர்களை தாறுமாறாக திட்டிய நகைச்சுவை நடிகர்..!

Report
1067Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் முடிந்த நிலையில், முதல் இரண்டு சீசனைப் போல் இல்லை. இந்த சீசனில் இருப்பவர்கள் நடிக்கிறார்கள். உண்மையாக இல்லை. மேலும் இளம்பெண்களின் ஆடைகள் சரியில்லை என விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பெண்கள் என்ன உடை அணிகிறார்கள், உள்ளாடை, குட்டை பாவாடை, என அனைத்தையும் வெளியில் தெரியுமாறு அணிகிறார்கள். மதுமிதா தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்துருகாங்க அவரெல்லாம் ஒருபெண்ணா.

இதைவிட கொடுமை, ஒழுக்கம் பற்றியெல்லாம் வனிதா பேசியுள்ளார். இரண்டு திருமணத்திற்கு மேல் செய்த வனிதாவெல்லாம் இதைப்பற்றி பேசலாமா? கவின் செய்யும் லீலைகள் என அனைத்தையும் திட்டியுள்ளார்.

loading...