காதலியை பிரிந்த மன வருத்தத்தில் கவின்.. சாக்‌ஷியிடம் ஆறுதல் கூறிய லொஸ்லியா..!

Report
538Shares

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்‌ஷி என ஒரு முக்கோண காதல் கதை நடந்து வருகிறது.

இருவரில் யாரை தவிர்ப்பது? யாரை ஏற்று கொள்வது என்று புரியாமல் கவின் ஒருபுறம் தவித்து கொண்டிருக்க, இன்னொரு புறம் இருவருமே கவினை விட்டு ஒதுங்கி போக நினைக்கின்றனர்.

இந்நிலையில் சற்று முன் வெளியான அடுத்த ப்ரோமோ காட்சியில் லொஸ்லியா சாக்‌ஷியிடம் எனக்காக இருவரும் பழகுங்கள். நான் எவ்வளவு நாள் இருப்பேனு தெரியலை, இருக்க மட்டும் எனக்கு பார்க்க இயலாம இருக்கு உங்களையும் கவினையும்.

கட்டாயம் இது எனக்கு காதல் இல்லை. ஆனா பிடிக்கும் என்று லொஸ்லியா சாக்‌ஷியிடம் ஆறுதல் கூறியுள்ளார்.

15531 total views