கொட்டும் மழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடிய சாண்டி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. நீக்கப்பட்ட காட்சி..!

Report
647Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உள்ள போட்டியாளர்களுக்கு பிடித்தமானவர் யார் என்றால் சாண்டி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருப்பதற்கு சாண்டியும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். சாண்டியின் நகைச்சுவை திறனை கமல் கூட பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சாண்டி கொட்டும் மழையில் மைக்கல் ஜாக்சன் நடனமாடி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். அவரின் நடனத்தை கண்டு போட்டியாளர்கள் மெய் மறந்து பார்த்து ரசித்தனர். இந்த காட்சி நிகழ்ச்சியில் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


20519 total views