லொஸ்லியா நண்பர்களுடன் பேசிய காணொளி லீக்கானது! குவியும் ஆதரவு

Report
633Shares

இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் மன்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ரசிகர்களையும் தாண்டி சக போட்டியாளர்களுக்கும் இவர் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார்.

தற்போது லாஸ்லியாவிற்கு இணையத்தில் பல்வேறு ஆரமிக்கள் கூட இந்து வருகிறது.

லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் முதல் அனைத்தையும் அவரின் ஆர்மி தேடி கண்டுப்பிடித்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக நண்பர்களுடன் பேசிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில் எதிர்காலத்தில் தன்னிடம் பலர் ஆட்டோகிராப் வாங்குவார்கள் என்று இலங்கை பெண் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் அது நடக்கும். எங்களின் ஆதரவு என்றும் உங்களுக்கு தான் என்று கூறி வருகின்னர்.

25754 total views