தர்ஷனின் உண்மை முகம் இதுவா? அம்பலப்படுத்தும் வனிதா... கடும் குழப்பத்தில் பார்வையாளர்கள்

Report
583Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வனிதா வெளியேற்றபட்டார்.

வனிதா சென்றதற்கு பின்னர் அவருக்கு இணையாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக எந்த போட்டியாளர் வரப் கார்ட் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளியே சென்ற வனிதா நேர்காணல் ஒன்றிர் தர்ஷனுக்கும், இவருக்கும் இடையில் நடந்த சண்டை குறித்து தெளிவு படுத்தியுள்ளார்.

அது மாத்திரம் அல்ல, பிக் பாஸ் கன்டராக்ட்டில் இப்படி தான் பேச வேண்டும் என்று நிபந்தனைகள் இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.

கமலுக்கும் காண்ட்ராக்ட் இருக்கிறது, ஆனால், அவரிடம் நாம் கத்த முடியாது. இங்கே காண்ட்ராக்ட் என்பது முக்கியமில்லை, வயதிற்கு அனுபவத்திற்கும் ஒரு மரியாதையை இருக்கிறது.

அதே போல தான் எங்கள் அனைவருக்கும் ஒரே ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்பது ஒரே கமல் சாருக்கும் இருக்கும் ஒப்பந்தம் எனக்கு இருக்காது.

ஆனால், கண்டிப்பாக தர்ஷனை விட எனது ஒப்பந்தம் மிகவும் காஸ்ட்லியாக கூட இருக்கலாம். அதற்கு முக்கிய காரணமே நான் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

எப்படி தர்ஷன் நானும் ஒன்று என்று சொல்லலாம். நாம் எல்லாரும் மனிதர்கள், ஆனால், அனைவருக்கும் ஒரு உயர்ரக தகுதி இருக்கிறது.

கமல் சார் உன்னுடைய குரல் வீட்டில் கேட்கவில்லை என்பதற்காக வனிதாவிடம் சவுண்ட் விட்டால் மட்டும் தான் அது வெளியில் போய் சேரும் என்று தர்ஷனுக்கு தெரிந்தது.

அவன் சினிமாவில் ஒரு நடிகராக வர வேண்டும் என்றால் இப்படி அவன் எதாவது செய்து கவனத்தை ஈரத்தால் தான் கவனிக்கபடுவான். ஏன்? அவன் மீராவிடம் அவன் சண்டை போட்டால் ஹைலைட் ஆகுமா. அதனால் தான் அவன் வனிதாவிடம் சண்டை போட்டான் என்று கடுமையாக கூறியுள்ளார்.

இதேவேளை, பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் நல்ல பையன் என்று பார்வையாளர்களிடம் பெயர் எடுத்துள்ளவர் தர்ஷன். இந்நிலையில் வனிதா வெளியிட்டுள்ள இந்த கருத்து பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழத்தியுள்ளது.

20188 total views