குயிலே இவளிடம் தோற்றுப் போய் விடும்! யாருக்கு கிடைக்கும் இந்த அரிய வரம்... மில்லியன் பேரை வியப்பில் ஆழ்த்திய காட்சி

Report
1313Shares

இன்றும், அன்றும், என்றும் இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம்.

ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள் வாழ்வில் ஓர் அங்கம்.

இசை என்பது மனிதனின் உணர்வுகளில் ஒன்று. ஒவ்வொரு மனிதனின் மனோ நிலையையும் இசை தீர்மானிக்கிறது.

பெரும்பாலான மனிதர்களின் நினைவுகளையும் அதன் நிகழ்வுகளையும் இசை மீட்டெடுக்க கூடியது. இந்த சிறுமியின் பாடலை கேட்டு பாருங்கள்.

சிலருக்கு பாடல் திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். இவரின் குரலை கேட்டு உங்களை நீங்களே மறந்து விடுவீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களை அடிமையாக்கிய சிறுமியின் பாடல் இது. நீங்களும் கேட்டு ரசியுங்கள்.

49296 total views