மௌனத்தை கலைத்த லொஸ்லியா... பதில் இன்றி தலைகுனியும் கவின்! பூதாகரமாகும் காதல் பிரச்சினை

Report
1155Shares

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் ஆரம்பித்த சாக்லெட் பிரச்சினை இன்று காதல் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இதுவரை மௌனமாக இருந்த லொஸ்லியா வாய் திறந்துள்ளார்.

இவரது கேள்விக்கு பதில் சொல்வதற்கு திணறும் கவினை மற்றொரு புறம் சாக்ஷியும் விடுவதாகத் தெரியவில்லை. ஆக மொத்தம் இன்று கவின் காதல் ஒரு வழியாக முடிவிற்கு வந்துவிடும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

38157 total views