பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி இவர் தான்.. சாண்டியின் முன்னாள் மனைவி வெளியிட்ட வைரல் புகைப்படம்..!

Report
2238Shares

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தர்ஷன் மீராவை அழகான பச்சோந்தி எனக் கூறியது மிகப்பெரிய பிரச்சனையாக அமைந்தது. அந்த வாரம் முழுவதும் அந்த பிரச்சனையை வைத்தே ஓட்டிவிட்டனர்.

தர்ஷன், எதைப் பற்றியும் யோசிக்காமல், நினைப்பதை நேரடியாக முகத்திற்கு முன்பே கூறிவிடுவதால் அவருக்கு ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர்.

இந்நிலையில், சாண்டியின் முன்னாள் மனைவியான காஜல் பிக்பாஸ் வீட்டின் பச்சோந்தி யார் என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம், தற்போது மிகவும் வைரலாகி வருகிறார்.

77212 total views