தர்ஷன் டி-சர்டில் ஒட்டிய லிப்ஸ்டிக் கரை.. கண்டுபிடித்த லாஸ்லியாவின் மரண கலாய்.. நீக்கப்பட்ட காட்சிகள்..!

Report
654Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி 3 வது வாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த இரண்டு வாரத்தில் பாத்திமா பாபு மற்றும் வனிதா வெளியேறினார்கள்.

அதைத்தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் நேற்று நடந்த நாமினேஷனில் சரவணன், மீரா, அபிராமி, மோகன் வைத்தியா, சேரன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

இந்நிலையில் நேற்றைய ஷோவில் போட்டியாளர்கள் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருந்தனர் அப்போது தர்ஷன் டி-ஷர்ட்டில் லிப்ஸ்ஸ்டிக் கரை இருந்தது.

அந்த லிப்ஸ்டிக் கரை எப்படி வந்தது என்று லாஸ்லியா கேட்க, அது விளையாடும் போது தெரியாமல் பட்டு விட்டது என்றார் தர்ஷன் கூறினார்.


23197 total views