கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழும் இலங்கை பெண் லொஸ்லியா! கடும் குழப்பத்தில் சேரன்.. என்ன நடந்தது தெரியுமா?

Report
779Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று சொக்கலட் பிச்சினை முற்றியதால் இலங்கை பெண் லொஸ்லியா சேரனை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

சேரன் என்ன காரணம் என்று தெரியாமல் குழப்பத்தில் மூழ்கி விட்டார்.

போட்டியாளர்கள் அனைவருக்கும் சாக்ஷி சொக்கலட் கொடுத்துள்ளார். இதன் போது, கவினுக்கு சாக்ஷி அவருடைய சொக்கலட்டை கொடுத்துள்ளார்.

கவின் லொஸ்லியாவுக்கு தனக்கு கொடுத்த சொக்கலட்டை கொடுத்து விட்டு சாக்ஷி கொடுத்ததை பத்திரமாக வைத்துள்ளார்.

ஆனால், சாக்ஷி கவினுக்கு தான் கொடுத்த சொக்கலட்டைதான் கொடுத்து விட்டதாக நினைத்து வாக்குவாதம் செய்து விட்டு கோவத்தில் சென்று விடுகின்றார்.

இது லொஸ்லியாவுக்கு தெரியவர அவர் மீண்டும் கவீன் கொடுத்த சொக்கலட்டை திருப்பி கொடுத்து விட்டு பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்று நினைத்து சோகத்தில் மூழ்கி விட்டார்.

இப்படி சொக்கலட் பிரச்சினையால் சோகம் தாங்க முடியாமல் இறுதியில் லொஸ்லியா சேரனை கட்டிப்பிடித்து அழுகின்றார். சேரனும் ஆறுதல் கூறி அவரை சமாதானப்படுத்துகின்றார்.

28187 total views