பிக்பாஸில் அடக்கமாக இருக்கும் ஈழத்து பெண் உட்பட அனைவரையும் கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்!

Report
1567Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒருபுறம் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும், மற்றொரு புறம் பலரது எதிர்ப்பையும் பெற்று வருகின்றது. கடந்த சீசனில் சிறுவர்கள் இந்நிகழ்ச்சியினை அவதானிக்கிறார்கள் என்று 9 மணிக்கு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி தற்போது 9.30க்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

நாளுக்கு நாள் சண்டை, காதல், கவர்ச்சி என்று சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியினை குறித்து நடிகர் கூல் சுரேஷ் தாறுமாறாக பேசிய காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களையும், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தையும், அவர்கள் உடையணிந்து வரும் விதத்தையும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். குறித்த காட்சி இதோ...

69035 total views