வனிதா அக்காவோட டார்கெட் பிக்பாஸ் ஹவுஸ் இல்ல... சரவணன் ஹவுஸ் தான்..! தெறிக்கவிடும் மீம் கிரியேட்டர்கள்

Report
332Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கொடுப்பதில் மிகப்பெரிய தூனாக இருந்தவர் வனிதா விஜயக்குமார் தான்.

இவர் கடந்த வார நாமினேஷனில் எவிக்ட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது சரவணன் தனது இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டுவிட்டு வந்துள்ளேன். தயவுசெய்து என்னை அனுப்பிவிடுங்கள் என்று கூறினார்.

அதற்கு, வனிதா சரவணனிடம் நான் நம்பர் வாங்கி உங்க வீட்டில் பேசுகிறேன் என்று கூறினார்.

இதைவைத்து, மீம் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதில் சில..

13174 total views