கதறும் பிஞ்சு மழலை... பாதிரியாரின் நடுநடுங்க வைக்கும் காட்சி!

Report
295Shares

பாதிரியார் ஒருவர் குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்தானம் கொடுப்பதற்காக செய்த செயல் காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்தவ முறைப்படி குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுக்கும் பழக்கம் காலம்தொட்டே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. சில கிறிஸ்தவ பிரிவுகளில் குறித்த குழந்தைகள் பெரியவர்களாக வந்த பின்னரே ஞானஸ்தானம் கொடுப்பார்கள்.

ஆனாலும் சிறிய குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் கொடுப்பதற்கு தலையில் மிகவும் சிறிய அளவு தண்ணீரை கையில் எடுத்து தலையில் வைப்பது வழக்கம். ஆனால் இந்த கிறிஸ்தவ ஆலயத்தில் குழந்தைக்கு ஞானஸ்தானம் கொடுப்பது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12664 total views