தன்னை இம்பரஸ் பண்ண கவினை விடாமல் துரத்தும் மீரா... தங்கச்சி தங்கச்சின்னு அலறும் கவின்! இதுல நம்ம லொஸ்லியாவின் ரியாக்ஷனைப் பாருங்க

Report
999Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மீராவை சக போட்டியாளர்கள் வைச்சி செய்கிறார்கள் என்றே கூறலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீரா, தர்ஷன் இடையே நிகழ்ந்த வாக்குவாதம் அனைவரும் அறிந்ததே.

இவர்களின் பஞ்சாயத்தைக் கேட்டுக்கொண்டிருந்த கமல்ஹாசனை ஒரு இடத்தில் தன்னையே மறந்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அளவிற்கு விடாமல் பேசிக்கொண்டிருந்தார் மீரா மிதுன்.

தற்போது ரிவியில் ஒளிபரப்பாத காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது. இதில் மீராவிற்கு பிக்பாஸ் அடுத்தவர்களை எப்படி இம்பரஸ் செய்வது என்று கற்றுக்கொடுக்க கூறியுள்ளார்.

ஏற்கெனவே மீரா மிதுன் தர்ஷனை அம்மாவிடம் வந்து உடனே திருமணம் குறித்து பேசு என்று வெளிப்படையாக கூறி அனைவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டு வருகிறார்.

தற்போது இந்த டாஸ்க் அவர் செய்யும் போது சக போட்டியாளர்களின் ரியாக்ஷனும், மீராவை வைச்சி அசிங்கப்படுத்திய காட்சியினையும் தற்போது காணலாம்.

36795 total views