பிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா? செம குஷியில் ரசிகர்கள்

Report
1945Shares

பிக்பாஸ் வீட்டுக்குள் 17வது போட்டியாளராக விஜய் டிவி புகழ் ஆல்யா மானசா செல்வார் என பிரபல நடிகையான ஷாலு ஷாமு தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், வொயில் கார்டு என்ட்ரியாக யார் நுழைவார்கள் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகையான ஆல்யா மானசா செல்லலாம் என ஷாலு ஷாமு தெரிவித்துள்ளார்.

ராஜா ராணி சீரியலும் முடிந்துள்ளதால் விரைவில் என்ட்ரி கொடுக்கலாம் என தெரிகிறது, எது எப்படியோ பிக்பாசுக்குள் நுழைந்ததும் ஆல்யாவுக்கு ஆர்மி கன்பார்ம்.

61108 total views