கவினுடன் நெருக்கமாக இருக்கும் இலங்கை பெண் லொஸ்லியா! கடும் அதிர்ச்சியில் ஈழத்து ரசிகர்கள்

Report
962Shares

ஆரம்பத்தில் இருந்தே கவினின் ரொமான்ஸ் சீன் தான் பிக் பாஸ் வீட்டில் சூடுப்பிடித்திருக்கின்றது.

ஆரம்பத்தில் அபிராமியிடம் ஜொல்லு விட்டுக் கொண்டிருந்த கவின் தற்போது தனது முழு கவனத்தையும் லொஸ்லியா பக்கம் திருப்பியுள்ளார்.

இதனால் எங்கு சென்றாலும் அவரை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். இன்றைய நிகழ்ச்சியிலும் கவின் மற்றும் லாஸ்லியா பெரும்பாலும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டேதான் இருந்தார்கள்.

இன்று போட்டியாளர்களுக்குடாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அப்போது லாஸ்லியாவிடம் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அவரும் கவினின் பெயரைத்தான் சொன்னார். அதேபோல கவினும் நீங்கள் யாரை நம்புவீர்கள் என்று கேள்விக்கு லாஸ்லியாவை தான் நம்புவேன் என்று கூறியிருந்தார்.

இப்படி இவர்கள் இருவரின் ரொமான்ஸ் மறைமுகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் கவின் மீது பெரிதாக விருப்பம் இல்லாத லொஸ்லியா கடந்த சில காலமாக மிகவும் நெருக்கம் காண்பித்துதான் வருகிறார்.

மற்ற பெண்களை போல கவினின் காதல் வலையில் சிக்க மாட்டார் என்று நினைத்த இது ஈழத்து ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயம் தான்.

லொஸ்லியாவும் பெரும்பாலும் கவினிடம் தான் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார். சிறிது நாட்களில் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

36361 total views