வாயில் மேளம் வாசிக்கும் இளம் யுவதி..! ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி

Report
349Shares

ஒருவரின் தனி திறமை என்பது ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தி காட்டுகின்றது.

இந்த இரண்டு பெண்களின் திறமையை பார்த்து பாராட்டாமல் இருக்கவே முடியாது. வாத்திய கருவிகள் இல்லாமல் ஒரு பெண் மேளம் வாசிக்கின்றார்.

மற்றொரு பெண் அவரின் மேள இசைக்கு ஏற்ப வயலின் வாசிக்கின்றார். இதனை பார்த்த ஒட்டு மொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இது குறித்த காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் வைலராகி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.

13323 total views