இலங்கை தர்ஷனா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? அதிர்ச்சியில் பார்வையாளர்கள்... வைரலாகும் புகைப்படம்

Report
609Shares

பிக் பாஸ் தர்ஷனின் தற்போதைய நிலையை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளதாக ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உடல் எடை குறைந்து நாளுக்கு நாள் கன்னம் ஒட்டிப் போய் பார்க்கவே பரிதாபமாக உள்ளதாகவும் பார்வையாளர்கள் பரிதாபப்படுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் நியாயமானவர் என்று பார்வையாளர்கள் அனைவராலும் பாராட்டப்படுபவர் தர்ஷன் தான்.

பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிம் பாடியாகவும் அவர் வளம் வந்து கொண்டிருந்தார். தற்போது அவரின் நிலை இப்படி ஆகிவிட்டதே.

மேலும், படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்த தர்ஷனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தர்ஷனுக்கு நன்றாக சாப்பாடு போடுமாறு ஈழத்து ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னர் ஈழத்து தர்ஷன்

26293 total views
loading...