சூப்பர் சிங்கர் பிரகதி இப்படி கவர்ச்சியா?... புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
899Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது பாடகியாக வலம் வருபவர் பிரகதி குரு பிரசாத்(21). இவர் பாலாவின் பரதேசி படத்தில் பாட ஆரம்பித்து, பின்பு வணக்கம் சென்னை, ராட்சசன் படங்களில் பாடியுள்ளார்.

சமீபத்தில் நெகிடி படத்தில் கதாநாயகனான அசோக் செல்வன் மீது காதல் கொண்டுள்ளார் என்று தகவல் தீயாய் பரவியது மட்டுமின்றி இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கு பிரகதி நாங்கள் நண்பர்கள் மட்டுமே எங்களுக்குள் காதல் என்று கூறினார். தற்போது இவரது புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. குறித்த புகைப்படத்தில் கவர்ச்சியாக இருந்துள்ளதால், ஹோம்லியாக இருந்த பெண் பிரகதியா இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

31246 total views