முகேனிடம் காதலைக் கூறிய அபி! வெட்கத்தில் முகேன் செய்த காரியம்... மீராவிற்கு தர்ஷன் கொடுத்த பதிலடி

Report
1021Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் வனிதா வெளியேற்றப்பட்டார். வனிதாவால் ஏற்படும் சண்டை தான் பிக்பாஸ் நிகழ்ச்சியினை சூடுபிடிக்க வைத்துள்ளதால் அவரை வெளியேற்றப்படமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த தருணத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. முதல் காட்சியில் மீரா தர்ஷனுடன் பேசியதை வைத்து அனைத்து போட்டியாளர்களும் மீராவை குறித்து பேசி வருகின்றனர்.

மற்றொரு காட்சியில் நாமினேஷன் ப்ராசஸ் நடந்து கொண்டிருக்கின்றது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் மீராவை நாமினேட் செய்துள்ளனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரொமோ காட்சியில் முகேன் அபிராமியைப் பற்றியும், அபிராமி முகேனைப் பற்றியும் பெருமையாக பேசிக்கொள்கின்றனர். கடைசியில் அபிராமி முகேனிடம் காதலை கூறுகிறார். வெட்கத்தில் முகேன் செய்த ரியாக்ஷனை நீங்களே பாருங்க...

32326 total views