சூரியவம்சம் படத்தில் நடித்த குழந்தை யார் தெரியுமா... இந்த சீரியல் நடிகை தான்..!

Report
472Shares

சரத்குமார் மற்றும் தேவயானி ஜோடியாக நடித்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சூரியவம்சம்.

இன்றளவும் அனைவராலும் விரும்பி பார்க்கக்கூடிய மிகப்பெரிய வெற்றிப்படமாக திகழ்கிறது இந்த படம்.

இதில், ஒரே பாட்டில் ஏழையாக இருந்த சரத்குமார் மிகப்பெரிய பணக்காரராக மாறுவார். இந்த விடயம் இன்றளவும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சூரியவம்சம் படத்தில், சரத்குமார் தேவயாணி ஜோடிக்கு மகனாக ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார்.

மகனாக நடித்திருக்கும் அந்த குழந்தை நட்சத்திரம் உண்மையில், ஆண் கிடையாது. அது ஒரு பெண் குழந்தை.

அந்த குழந்தை யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கனாகாணும் காலங்கள் என்ற சீரியலில் ராகவி என்ற கதாப்பாத்திரத்தில் நடிந்திருந்த ஹேமலதா தான் அந்த குழந்தை நட்சத்திரம்.

இவர், சூரியவம்சம் படத்தில் மட்டுமல்ல, சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா, பூவே உனக்காக , இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி இப்படி பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

17189 total views