குறும்படத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா! கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினர்... உண்மையை போட்டுடைத்த ஈழத்து பெண்

Report
2229Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்தது வணிதா தான்.

இவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து இவர் தான் இந்த வாரம் வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் உறுதியாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று அவர் குறைந்த ஓட்டுகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். வீட்டில் உள்ள அனைவருக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, வணிதா வெளியேற காரணம் என்னவாக இருக்கும் என்று வீட்டில் உள்ள சிலரிடம் கமல் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஈழத்து பெண் லொஸ்லியா கூறும் போது, சில விடயங்களை அவர் எப்போம் திரிவுப்படுத்தி பேசுவார். ஒரு பிரச்சினையை பெரிதாக்கி கொண்டு இருப்பார் என்று உண்மையை அப்படியே கூறிவிட்டார்.

மேலும், வணிதா போகும் போது அவரின் அழகான நினைவுகள் குறும்படமாக ஒளிபரப்பப்பட்டது.

80871 total views