40 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்?... பிரபல சின்னத்திரை நடிகையின் வாழ்வில் இப்படியொரு சோகமா?

Report
2329Shares

நடிகை ஸ்ருதி 2009 யில் சன் டிவியில் தென்றல் சீரியல் மூலமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அதன் பிறகு 2015 யில் "அன்னக்கொடியம் ஐந்து பெண்களும்", "அபூர்வ ராகங்கள் " போன்ற சீரியலில் நடித்தார் நடிகை ஸ்ருதி. தற்போது சன் டிவியில் அழகு சீரியலில் சுதா கேரக்டரில் நடித்து வருகிறார். இதன் மூலம் பல லட்ச ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்றே கூறலாம்.

40 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று பலரும் கேட்டார்களாம். அதன்பிறகு சமீபத்தில் ஒரு பேட்டியில் ஸ்ருதி கூறியதாவது "எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் நடைபெறவில்லை " என்று கூறி அதிலிருந்து மனம் வேதனையடைந்ததாகவும் கூறியுள்ளார்.

அதன்பிறகு திருமணத்திற்கு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளாராம். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

72787 total views