தமிழர்களின் தோசைக்கு வெளிநாட்டில் என்ன பெயர் தெரியுமா? வியக்க வைத்த சீனப் பெண்...! குவியும் லைக்ஸ்

Report
534Shares

தமிழர்களின் மொழி மீதும், தமிழ் மீதும் வெளிநாட்டவர்கள் இன்று அதிக பற்றி கொண்டவர்களாக உள்ளனர்.

அதன் தாக்கம் தற்போது உணவிலும் கலந்து விட்டது.

தமிழர்களின் தோசையை வெளிநாட்டவர்கள் எப்படி ருசித்து சாப்பிடுகின்றார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.

அது மாத்திரம் இல்லை, வெளிநாட்டு பெண் ஒருவர் அழகு தமிழில் இது குறித்து பேசுகின்றார். இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

16377 total views