பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த சுண்டெலி! மனதை உருக்கும் காட்சி

Report
242Shares

தாய் பாசத்துக்கும் சரி, தாய்மைக்கும் சரி விலங்குகள் குறைந்தது கிடையாது.

உலகின் உண்மையான புன்னகைக்கும், அன்புக்கும் தாய்மை மட்டுமே எடுத்து காட்டு என்றால் அது மிகையாகாது.

இது விலங்குகளிடமும் உண்டு என்பது உண்மைதான். அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக இந்த காட்சி காணப்படுகின்றது. எலி தனது குட்டியை காப்பாற்ற துடித்து கொண்டிருக்கின்றது.

இந்த காட்சி மனதை ஒரு நிமிடம் மனதை உருக்கி எடுக்கின்றது. இந்த எலியின் அரவனைப்பில் தெரியும் தாய்மை, பாசம் கயவர்கள் கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்த வைக்கும் என்பது.

10898 total views