மீன் பிரியர்களே இது உங்களுக்குதான்! 1000 தடவை அவதானித்தாலும் நாவூறும்...

Report
156Shares

ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.

ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.

புரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். இரும்பு, ஜின்க், ஐயோடின் , மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன். உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது.

மூளை வளர்ச்சி, கல்லீரல் வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள் , போன்றவற்றிற்கு இந்த ஒமேகா கொழுப்பு அமிலத்தின் தேவை இருக்கிறது. மேலும் ஆழ்ந்த தூக்கத்தை பெற இந்த சத்து மிக முக்கியம். மீனை எப்படி வித விதமாக சாப்பிடலாம் என்று இந்த காணொளியில் பாருங்கள்.

6211 total views