ஈழத்து இளைஞர் தர்ஷனின் காதலி இவர் தானா?.... தீயாய் பரவும் புகைப்படத்தால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Report
1200Shares

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனை பார்வையாளர்கள் அனைவருக்குமே பிடித்துள்ளது. அவரை இளம் பெண்களுக்கு அதிகம் பிடித்துள்ளதால் சிங்கிள்ஸுகளுக்கு கடுப்பாக இருந்தாலும் பையன் நியாயமாக நடந்து கொள்கிறார் என்கிறார்கள்.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பாத்திமாக லொஸ்லியா, தர்ஷன் இடையே இருக்கும் பாசத்தினைப் பற்றியும், இருவரில் ஒருவர் நிச்சயமாக வெற்றி பெறுவர் என்று கூறினார்.

ஆனால் கடந்த தினங்களில் வெளியான ப்ரொமோ காட்சி ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஷெரினுடன், தர்ஷன் ரொமான்ஸாக பேசிக் கொண்டிருக்கிறார் என்பதே...

நெட்டிசன்கள் ஒரு ஆண்டியிடம் இப்படியொரு சிறு இளைஞரை சேர்த்து விடுகிறீர்களே பிக்பாஸ் என்று கொந்தளித்தும் வந்தனர். நேற்றைய தினத்தில் தர்ஷன் தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.

இன்று காலையிலிருந்தே தர்ஷனைக் கொண்டாடி வரும் ரசிகர்கள் தற்போது காதலியுடன் தர்ஷன் என்று புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். இது உண்மையிலேயே தர்ஷனின் காதலி தானா என்ற கேள்வியினை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


47135 total views