இன்றைய விளையாட்டில் ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திய லொஸ்லியா... அப்படி என்ன செய்தார்னு நீங்களே பாருங்க!

Report
2106Shares

பிரபல ரிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய ப்ரொமோ மக்களை பெரிய எதிர்பார்ப்பில் கொண்டு சென்றுள்ளது.

ஏனென்றால் வனிதாவை எதிர்த்து வாய்பேசாத போட்டியாளர்களில் தற்போது தர்ஷன் வாய்திறந்தது மட்டுமின்றி சரி சமமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகின்றது.

தற்போது மூன்றாவது ப்ரொமோ காட்சியில் லொஸ்லியா விளையாட்டு ஒன்று கூறியுள்ளார். இதில் முதல் ஜோடியாக முகேன், அபியை தெரிவு செய்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம் சமீபத்தில் தன் காதலை ஏற்காத கவினை வெறுப்பேற்றுவதற்காக முகேனுடன் சற்று நெருக்கமாக அபி இருந்து வந்தார். அதுமட்டுமின்றி இதனால் ஒரு சண்டையும் பிக்பாஸ் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

82445 total views