பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் மீது ஆத்திரமடைந்த சித்தப்பு சரவணன்.. இவர்கள் தான் காரணமா?..

Report
122Shares

பிக்பாஸ் வீட்டில் கொலைகாரன் டாஸ்கிலன் மூலம் பல பிரச்சினைகளும், போட்டிகளும் ஓய்வடைந்த முடிந்த நிலையில் வின்னர் வனிதா, சாக்‌ஷி, மோகன் வைத்தியா என அறிவிக்கப்பட்டார்கள்.

இதில் இவர்கள் மூவரும் அடுத்த டாஸ்கில் யார் வெற்றி பெறுவார்களே அவர்களே, இந்த வார தலைவராக அறிவிக்கப்படுவார்..

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் யார் மோசமாக விளையாடி நபர்கள் என இருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்த வார கேப்டனான அபிராமிக்கு பிக்பாஸ் கேட்கப்பட்டார். அதற்கு சேரன் கடைசியில் போட்டியில் இருந்து விலகியதும், மற்றும் சித்தப்பு சரவணன் போட்டியில் இருப்பது போன்றே தெரியவில்லை எப்பொழுதும் போல் தான் இருந்தார் என்று அவரையும் அபிராமி தேர்ந்தெடுத்தார்.

இதனால் சற்று கோபமடைந்த சரவணன் என்ன காரணம் என்பதையும் சொல்லி விடுங்கள் என்று கூறினார். காரணத்தையும் அபிராமி தெரிவித்தை தொடர்ந்து சித்தப்பு சரவணன் போட்டியாளர்களுடன் பேசத்தொடங்கினார்.

அப்போது அவர்களின் மேல் ஏன் எனக்கு ஒருத்தரும் ஆதரவு தெரிவித்து பேசவில்லை. எல்லோரும் அமைதியா நான் உள்ளே போகட்டும்னு உட்கார்ந்து இருக்கீங்க.. யாரவாது ஒருத்தர் எனக்காக பதில் பேசினீர்களா என்று கொந்தளித்தார்..

இது வரை பிக்பாஸ் வீட்டில் சித்தப்பு சரவணன் மட்டும் தான் அமைதி காத்து வந்தார் இனி அவரும் கோபப்பட நெட்டிசன்கள் அனைவரும் இனிதாண்டா சித்தப்பாவின் கோபத்தை பார்ப்பீங்க, இனிதான் எரிமலை வெடிக்கும் என்று பதிவிட்டு வருகிறார்கள்..

4937 total views