இயக்குனர் விஜய்யின் இரண்டாவது திருமணம் முடிந்தது.. பெண் இவர்தானா?.. வெளியான புகைப்படம்..!

Report
1349Shares

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் வெளியான கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் மதராசபட்டினம், தெய்வ திருமகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய்.

மேலும், இவர் இயக்கிய தெய்வ திருமகள், தலைவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது.

சில வருடங்கள் தொடர்ந்த இவர்களது காதல் பின்னர் 2014 திருமணத்தில் முடிந்தது. திருமணம் நடைபெற்று மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் முடிந்தது. அதின் பின் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்..

இனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் நடித்து எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது விஜய்கு 39 வயதாகிறது இதனால் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஏ. எல் விஜய் சென்னையை சேர்ந்த ராஜன்பாபு – அனிதா தம்பதியின் மகள். எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்ய இருந்தார். இவர்களது திருமணம் இன்று ஜூலை 11ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்..

40653 total views