பங்கஜ மலரே என்னைக் கொல்லாதே! ஈழத்துப் பாடலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Report
624Shares

ஈழத்து இளைஞர்களின் கலைப் படைப்புக்கள் பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறு வைரலாகிக் கொண்டிருக்கும் பாடல் தான் பங்கஜ மலரே என்னைக் கொல்லாதே என்ற பாடல்.

ஈழத்திற்கே உரித்தான வரிகளில் இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதுடன் காட்சி அமைப்புக்களும் பாராட்டுக்குரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.. இந்த பாடலை தற்போது இணையத்தில் பரவி வருகிறது..

26389 total views