ஈழத்து தர்ஷனுக்கு இவ்வளவு அழகிய தங்கையா? எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

Report
6102Shares

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் நேர்மையானவராக இலங்கையை சேர்ந்த தர்ஷன் உள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களையும், அவர் பற்றிய தகவல்களையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

தர்ஷன் தியாகராஜா என்பது அவரின் முழு பெயர். தமிழக அறிமுகமில்லாத புதிய முகம். சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர்.

கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் வெளிச்ச முகம் ஏதுமற்ற போட்டியாளர் இவர்தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர்.

தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்து மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கின்றார். அது மாத்திரம் இன்றி அவருக்கு தம்பி மற்றும் தங்கையும் இருக்கின்றனர். அவர்களின் புகைப்படமும் தற்போது வைரலாகி வருகின்றது.

தங்கையுடன் இருக்கும் தர்ஷன்

அம்மா மற்றும் அப்பா

228937 total views