பிக் பாஸ் வீட்டில் கொதித்தெழுந்த சரவணன்! கடும் அதிர்ச்சியில் அமைதியான குடும்பத்தினர்

Report
846Shares

இது வரை மிகவும் அமைதியாக இருந்த சரவணன் இன்று பிக் பாஸ் வீட்டில் கொதித் தெழுவது போல ப்ரொமோ வெளியாகியுள்ளது.

அவர் பேசும் போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக இருக்கின்றனர்.

எதனால் சரவணன் இப்படி கேடும் கோவத்தில் உள்ளார் என்பது இன்று இரவு தான் தெரியும்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

22947 total views