இலங்கை தமிழரை திருமணம் செய்த நடிகை பூஜாவா இது? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? தமிழ் ரசிகர்கள் சோகத்தில்

Report
3188Shares

இலங்கை தமிழரை திருமணம் செய்த நடிகை பூஜாவின் தற்பேதைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றது.

அதில் நடிகை பூஜா எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

திருமணத்திற்கு பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமையினால் தற்போது சிங்கள மொழியில் நடித்து வருகிறார். அவரை தமிழ் படங்டங்களில் காணாததால் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

மாதவன் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜே ஜே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா.

1984ஆம் ஆண்டு இலங்கையில் நடிகை கொழும்புவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார்.

பெங்களூரில் மவுண்ட் கார்மல் காலேஜில் பி.காம் படித்தார். அதன்பின்னர் வால்பாறையில் உள்ள ஹிந்துஸ்தான் படித்தார்.

கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய நண்பர் இயக்குனர் ஜீவா பூஜாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.

அதன்பின்னர் பல ஹிட்டான தமிழ் படங்களில் பூஜா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

95738 total views