தன்னை மறந்து தூங்கும் இளைஞர்! பாசக்கார நாயின் செயல்... வைரலாகும் காட்சி

Report
203Shares

நம்மில் பலருக்கு செல்லப்பிராணி வளர்ப்பு என்றாலே ஒரு தனி பிரியம்.

இந்த பதிப்பு செல்லப்பிராணி காதலர்களுக்கானது. செல்லப்பிராணிகளுக்கு வாய்பேச முடியாது என்றாலும் அவை நடந்து கொள்ளும் வித்தில் என்ன சொல்லுகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அது மாத்திரம் இல்லை அவை மிகவும் சென்சிட்டிவ்வானவையும் கூட. அவை செய்யும் குறும்புகளை பற்றி செல்ல நாட்கள் போதாது.

இதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி. குறித்த காட்சியை பார்த்த பார்வையாளர்கள் பலர் வியப்பில் மூழ்கியுள்ளனர். நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

6563 total views