அம்மாவின் பிடிக்குள்ளேயே வாழும் இளைஞர்! அரங்கத்தில் நடந்த அதிசயம்! வியப்பில் ரசிகர்கள்

Report
390Shares

பாடகர் கார்த்திக் சரிகமா மேடைக்கு கிடைத்த பொக்கிஷமாகவே கருதப்படுகின்றார்.

அவர் பாடும் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆழ்ந்த கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. அவர் பாடும் போது நடுவர் முதல் அரங்கத்தில் உள்ள அனைவரும் சோகத்தில் அழுது விடுவார்கள்.

இம்முறை அவரின் பாடலை கேட்டு அனைவரும் எழுந்து ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அது மாத்திரம் இன்றி எப்படி இவருக்குள் இப்படி ஒரு திறமை என்று அனைவரும் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

12157 total views