சூப்பர் சிங்கர் பிரகதியா இப்படி?.. இணையத்தில் வைரலாகும் பிரகதியின் கவர்ச்சி புகைப்படம்..!

Report
1333Shares

பிரபல ரிவி தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல சிங்கராக பிரபலமடைந்தவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி.

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, சீனியர் சூப்பர் சிங்கர், ஜூனியர் சுப்பர் சிங்கர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மாறி மாறி கலந்து கொண்ட பிரகதி இரண்டாம் பரிசை பெற்றார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது.

பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். அதன் பின்னரே 2012 பரிசை விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார்.

அதன் பின்னர் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி. இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே இறுதியாக படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார்.

இந்நிலையில் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதியின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இதைக்கண்ட பலரும் பிரகதியா இது என்று வாயடைத்து போயுள்ளனர்..

36012 total views