மில்லியன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஈழத்து வாரிசு! வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்

Report
1588Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி மில்லியன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சூப்பர் சிங்கர் மேடையில் பாடும் அனைவருமே திறமை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்.

இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் லண்டன் வாழ் ஈழத்து வாரிசான புண்யா பல குரலில் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவரின் திறமையை பார்த்து நடுவர்களே வாயடைத்துபோய் விட்டனர். இது குறித்த காட்சிகள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதேவேளை, புண்யாவின் திறமைகளை பார்த்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

69966 total views