ஈழத்து பெண் லாஸ்லியாவின் குரலா இது? இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்! மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் ரசித்த காட்சி

Report
1553Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது டிவியில் கடந்த மூன்று நாட்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

முதல் வாரம் நாமினேசன், எலிமினேசன் இல்லை என கமல் சொல்லிவிட்டார்.

தற்போது டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈழத்து பெண் லாஸ்லியா பாடல் பாடும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லா திறமைகளும் லாஸ்லியாவிடம் நிறைந்து கிடக்கின்றது என்று மகிழ்ச்சியுடன் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

62963 total views