எமன் பறித்த பிஞ்சு குழந்தையின் உயிரை திருப்பி கொடுத்த வைத்தியர்கள்! கடவுளுக்கே கிடைக்காத அரிய வரம்

Report
721Shares

கடவுளை நேரில் காண வேண்டுமா என்ற கேள்வியுடன் இணையத்தில் காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.

ஒருவர் மரணிக்கும் போது அவரை நொடிப்பொழுதில் மற்றொரு மனிதர் காப்பாற்றும் போது அவர்தான் அவருக்கு கடவுளாக மாறிவிடுகிறார்.

அது போன்ற காட்சியே இதுவாகும். பிறந்ததும் எந்தவொரு அசைவின்று இதயத்துடிப்பு நின்ற நிலையில் காணப்படும் குழந்தை ஒன்றினை மருத்துவக்குழு ஒன்று பயங்கர கஷ்டத்தின் மத்தியில் காப்பாற்றியுள்ளனர்.

இந்த காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. இப்படிப்பட்டவர்களை கடவுள் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை.

20574 total views