அவமானத்திற்கு பயந்து மறைத்து வைத்திருந்த அரந்தாங்கி நிஷாவின் காட்சி அம்பலம்...

Report
959Shares

பிரபல ரிவியில்காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் அறந்தாங்கி நிஷா. இவர் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கலக்க போவது நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் தற்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.

அறந்தாங்கி நிஷாவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் விஜே மணிமேகலை, நிஷா இருவரும் கடற்கரையில் நின்று நடனம் ஆடி கொண்டிருக்கும்போது அருகில் இருந்த டேபிள் மீது ஏறி ஆடிய போது நிஷா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

தற்போது அந்த வீடியோவை யாருக்கும் தெரியக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த வீடியோவை உங்களுக்காக என கூறி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

35445 total views