நடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

Report
1631Shares

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மொத்தம் 16 போட்டியாளர்களோடு மிக்பாஸ்-3 கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளது. செய்தி வாசிப்பாளர், நடிகை, நடிகர், மாடல் என பல்வேறு வித்தியாசமான துறைகள் மற்றும் குணாதிசயத்துடன் இருக்கும் நபர்கள் போட்டியாளராக பங்கேற்கின்றனர்.

இதில் இலங்கையை சேர்ந்த இரண்டு பேரும், மலேசியாவை சேர்ந்த ஒருவர் என முன்பு இருந்த இரண்டு சீசன்களை விட மிகவும் கவனிக்கதக்க அளவில் போட்டியாளர்களின் தேர்வு இருந்துள்ளது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இன்று கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் தனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வினைக் ரேஷ்மா ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் கண்கலங்க கதற வைத்துள்ளார்.

49797 total views