மேடையில் திடீரென கதறி அழும் பிரியங்கா! சோகத்தில் மா.கா.பா... என்ன நடந்தது தெரியுமா? குழப்பத்தில் பார்வையாளர்கள்

Report
1014Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் பொழுதுபோக்கிற்கு பஞ்சமில்லை.

எப்போதும் ரசிகர்களின் கவனம் சிந்தாதவாறு நிகழ்ச்சியை தொகுப்பாளர்களான மா.கா.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் கொண்டு செல்லுவார்கள்.

இறுதியாக ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம் இது. சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

சோக பாடல்கள் பாட சொன்னதால் சோகத்தில் கதறி அழுகின்றார்களாம். இதனை பார்த்த பார்வையாளர்கள் அப்படி என்ன சோகம் என்று குழப்பத்தில் உள்ளனர்.

43399 total views