பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் வைரல் புகைப்படங்கள்.. லைக்ஸ்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Report
1110Shares

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, லொஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி ஐயர், மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளனர்.

இவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை.

இறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.நேற்று 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் கமலஹாசன் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த மாடல் லொஸ்லியா போட்டியாளராக பிக் பாஸ் சீசன் 3 நுழைந்துள்ளார். இவர் அங்கிருக்கும் செய்தி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

View this post on Instagram

#schoolbuddies🤪" YES WE KNOW WE ARE WEIRD "

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

View this post on Instagram

😤

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on


View this post on Instagram

🙆 Happy me

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

View this post on Instagram

#makeuptime 💋 with my darling's 😘

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

35176 total views