இளம்பெண் தோற்றத்தில் விசுவாசம் அனிகா... 14 வயதில் இப்படியொரு போட்டோ ஷுட்டா?.. விளாசும் நெட்டிசன்கள்

Report
1259Shares

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மூலமாக கடந்த 2014ம் அண்டில் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் குழந்தை அனிகா சுரேந்திரன். இவர் மலையாளத்தில் பல திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும் அஜித்தின் விசுவாசம் படத்தின் மூலமாக இன்னும் புகழ் பெற்றார். அந்த அளவிற்கு தனது நடிப்புதிறனை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

இவர் 2004-ம் ஆண்டு கேரளாவில் பிறந்தார். இந்நிலையில் பல போட்டோஷூட்களில் பல விதமான போஸ் கொடுத்து வருகிறார். 14 வயதே ஆன நிலையில் பெரிய பெண் போன்ற தோற்றம் உள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் சிலர் 14 வயதிலேயே இந்த மாதிரியான சூட் எல்லாம் தேவையா எனறு திட்டியும் வருகின்றனர்.

47923 total views