இரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி! பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்

Report
1879Shares

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியால் இனி 3 மாதத்திற்கு சமூகவாசிகளுக்கு செம்ம ஜாலிதான்.

நிகழ்ச்சியின் ஒரு ப்ரோமோ இன்று அதிகாலையே வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே வனிதா வில்லியை போலவே பார்க்கப்பட்டார்.

தற்போது சாக்‌ஷியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படுவது போல காட்சிகள் காண்பிக்கப்படுகின்றது.

சாப்பாடு பிடிக்கவில்லை என்று சாக்‌ஷி கூறுகிறார். குடும்பத்தில் அனைவரும் அமைதியாக இருக்க வில்லியை போல வனிதா பொங்கல் பிடிக்காதா இல்லை அலர்ஜியா என்று உரத்த குரலில் பேசுகின்றார்.

பொருத்திருந்து பார்ப்போம் இன்று இரவு தான் முழுமையாக என்ன நடந்தது என்பது தெரியவரும்.

57018 total views